மறைந்துவிட்ட உறவுகளின் நீங்காத நினைவுகள் உதிர்ந்துவிட்ட பூக்களின் உலராத வாசனை இழந்த அன்பானவரின் நீங்காத பொழுதுகள் இதயம் துடிக்கும் வரை மாறாது நினைப்பு இயற்கையின் அழைப்பு மீறமுடியாத பயணம் காலம் இழப்பின் காயத்தை மாற்றும் காலம் கடந்தாலும் நீங்காது நினைவுகள்…. நம்மை விட்டு பிரிந்த நம் உறவுகளுக்கு ஒரு நினைவஞ்சலி....
No comments:
Post a Comment