வல்லரசு கனவோடு பயணிக்கும் இந்தியாவில்
எங்களின் பொருளாதார பங்கும் அடங்கும்
நாங்கள் பொறுப்பாக செலுத்திய வரிகளில்
எங்களின் அடிப்படை வசதிகள் குறைந்தது
ஆதிக்கவர்க்கத்தின் அறிவார்ந்த தாக்குதல்
எங்களின் மீதே எங்கும் நடத்தப்படுகிறது
ஏகாதிபத்தியத்தின் அதிகார பண சுரண்டல்கள்
எங்களின் பொருளாதார பங்கும் அடங்கும்
நாங்கள் பொறுப்பாக செலுத்திய வரிகளில்
எங்களின் அடிப்படை வசதிகள் குறைந்தது
ஆதிக்கவர்க்கத்தின் அறிவார்ந்த தாக்குதல்
எங்களின் மீதே எங்கும் நடத்தப்படுகிறது
ஏகாதிபத்தியத்தின் அதிகார பண சுரண்டல்கள்
எங்களின் உழைப்பிலிருந்து உறிஞ்சுப்படுகிறது
பணம் உள்ளவர்களின் பலம் அதிகரிக்கப்படுகிறது
ஏழைகளின் வரைமுறைகள் சுருக்கப்படுகிறது
வாழ்கையின் இன்பமும் சொகுசும் இருப்பவர்கே
கலைந்த கனவுகளும் தோய்ந்த முகங்களுடன்
இழக்க எதுவுமின்றி நிர்கதியாக நிர்வாணமாக
அனைத்தும் ஊருவபட்ட நிலையில் நாங்கள்
கையில் திருவோடுடன் மாண்புமிகு இந்தியர்கள்
பணம் உள்ளவர்களின் பலம் அதிகரிக்கப்படுகிறது
ஏழைகளின் வரைமுறைகள் சுருக்கப்படுகிறது
வாழ்கையின் இன்பமும் சொகுசும் இருப்பவர்கே
கலைந்த கனவுகளும் தோய்ந்த முகங்களுடன்
இழக்க எதுவுமின்றி நிர்கதியாக நிர்வாணமாக
அனைத்தும் ஊருவபட்ட நிலையில் நாங்கள்
கையில் திருவோடுடன் மாண்புமிகு இந்தியர்கள்
அன்புடன்
ஆயிஷாபாரூக்
ஆயிஷாபாரூக்
மிகச் சரி
ReplyDeleteபடிக்கட்டு வித்தியாசம் அவ்வளவுதான்
மற்றபடி இந்தியாவில் பிச்சைக்காரர்களும்
நடுத்தர மக்களுக்கும் அதிக வித்தியாசமில்லை
படமும் அதற்கான பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteபடமும் கவிதையும் நன்று.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteபடமும் வரிகளும் அருமை....
ReplyDeleteதொடருங்கள்
மாண்பு மிகு இந்தியர்கள் திருவொடுடன்... உண்மை வாக்கு. அழகான கவிதை
ReplyDeleteஅனைத்தும் உண்மை!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஉண்மைதான். படமும் பொருத்தமான கவிதையும் நல்லா இருக்கு
ReplyDeleteகையில் திருவோடுடன் மாண்புமிகு இந்தியர்கள் .
ReplyDeleteசாட்டையடி வரிகள் சிறப்பு சகோ.
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஉண்மை வரிகள்...
ReplyDeleteநன்றி...
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஇந்தியாவின் இன்றைய நிலை கவிதையில் எதிரொலிக்கிறது! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஇந்தியர்களின் நிலையை மிக நிஜமாக சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteஒவ்வொரு வரியும் மனதை தொடுகின்றன.
பாராட்டுக்கள் ஆயிஷா!
ஒரு சின்ன வேண்டுகோள்:
உங்கள் படைப்புகள் எனக்கு இமெயிலில் வரும்படி செய்ய முடியுமா?
பேஸ்புக் வேண்டாம்.
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.. சரி அம்மா...
Deleteஇந்தியாவின் வறுமை ஏழ்மை பற்றி அழகா விளகிடீங்க...
ReplyDeleteஆனால் விழிக்கவேண்டிய அரசு தூங்குவதுபோல நடித்துகொண்டிருகிறது....
நன்றி ஆயிஷா!!
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி..
Deleteungalin puratchiku enathu valthukal
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி..
Deleteஎன்று தனியும் இந்த சமத்துவ தாகம்...
ReplyDelete