குத்தும் உன் முகத்தாடியில்
முத்தமிட்ட என் இதழ்கள்
தடயம் பதித்த காதலின்
சின்னமாய் உன் மனதினில்
துடிக்கும் அன்பின் வலியாய்
இதயத்தில் நினைவை தூண்டும்
நான் உனக்காக
வாழ்பவள்
உன் நினைவினில் வாழ்பவள்
என்றும் உன்னவளாய்
நீ வரும் திசைப்பார்த்து
காத்திருப்பதை நித்தம் சொல்லும்
நான் பதித்த முத்த தழும்புகள்...
அன்புடன்
ஆயிஷாபாரூக்
ஆயிஷாபாரூக்
அழகு சகோ.
ReplyDeleteஉங்களின் வருகையும் இன்னும் அழகு சேர்த்தது சகோ...
Deleteரசித்தேன்...
ReplyDeleteTemplate மாற்றி விட்டீர்களா... நல்லா இருக்குங்க...
மிக்க நன்றி சகோ!... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்...
Deleteஅழகு ......
ReplyDeleteடெம்ப்ளேட் நன்றாக இருக்குது
மிக்க நன்றி சகோ!... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்...
Deleteஅழகான காதல் கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள். நானும் உன் பக்கம் முதல் முறை வரேன்
ReplyDeleteஅம்மா, உங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன்... மகிழ்ச்சி...உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteதழும்புகள்
ReplyDeleteநினவலைகள்
மிக்க நன்றி சகோ!... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்...
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி... சகோ! பார்த்துவிட்டேன் மிக்க நன்றி
Deleteநல்ல கவிதை....
ReplyDeleteமிக்க நன்றி சகோ!... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்...
Deleteமிக்க நன்றி சகோ!... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்...
ReplyDeleteசிறப்பாக உள்ளது
ReplyDeleteபதிவை பதிவிட்டமைக்கு thanks
ReplyDeleteரசனையான கவிதை வரிகள்.... அழகிய தலைப்பு முத்தத்தழும்பு....
ReplyDeleteரசிக்கவைத்த கவிதை பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஆயிஷா...