September 1, 2012

வெள்ளை காகிதம்


எழுதாத வெள்ளை
காகிதமாய் நான்
மை துளிகளால்
எழுதிவிடு….
உன் வாழ்க்கை
கவிதையாகிறேன்
வரைந்துவிடு....
உன் எண்ணத்தின்
ஓவியமாகிறேன்
கிருக்கிவிடு….
உன் மனதின்
உணர்வாகிறேன்
கசக்கிவிடு….
உன் தாகத்தின்
தீர்வாகிறேன்
தூக்கி எறியாதே
மரணித்து போவேன்
 ஆயிஷாபாரூக்     

22 comments:

  1. Replies
    1. உங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன் தோழரே! பதிவிற்கு மிக்க நன்றி...

      Delete
  2. நல்லதொரு கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தளிர் அண்ணா!....

      Delete
  3. கிருக்கிவிடு….
    உன் மனதின்
    உணர்வாகிறேன்....
    அப்படியே செய்கிறேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. சகோவின் அன்பான கிறுக்களுக்கு நன்றி.... வருகைக்கும் சேர்த்து... நன்றி

      Delete
  4. வெள்ளைக் காகிதம்
    அருமையான உவமை
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யாவின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  5. அருமையான படைப்பு.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  6. உருக வைக்கும் வரிகள்... அருமை...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சகோதரரின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  7. மனதை தொட்ட கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோவின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  8. நல்ல கரு.
    உன் தாகத்தின் தீர்வாகிறேன்
    தூக்கியெறியாதே!
    நல்வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன்... பதிவிற்கும் நன்றி சகோ!

      Delete
  9. உன் தாகத்தின் தீர்வாகிறேன்
    தூக்கியெறியாதே!..

    அருமையான வரிகள்...

    தொடருங்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன்... பதிவிற்கும் நன்றி சகோ!

      Delete
  10. வரிகளின் வீரியம் அசரவைக்கிறது ! அருமை !

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  11. வெள்ளைக் காகிதமாய் பெண்ணைச் சொல்லிய விதம் அற்புதம் !

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete