பலூன்காரன்
எத்தனை வண்ணங்கள்
விற்கும் எனக்கோ
கருப்பு வெள்ளையாய்
வாழ்வின் பக்கங்கள்
நானும் பலூனும்
பறக்க முடிந்தும்
பறக்க முடியாமல்
வாழ்க்கை வானில்
சூழ்நிலை நூலில்
கட்டப்பட்ட கைதிகளாய்
காற்றின் திசைநோக்கி
போகிறோம் முகவரியில்லா
பயணத்தை எதிர்கொண்டு
அன்புடன்
ஆயிஷாபாரூக்
சூழ்நிலைக்கைதிகளாய் அற்புதமான கற்பனை சகோ.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... சகோ!
Deleteஅர்த்தமுள்ள அருமையான கவிதை தோழி.வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... தோழரே!
Deleteமிகச்சிறப்பான கவிதை! கறுப்பு வெள்ளை பக்கங்கள் பலூன் காரனுக்கு மட்டுமல்ல பலருக்கும் உள்ளது! நன்றி!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteசிறப்பான கவிதை... சூழ்நிலைக் கைதிகள்... ஒரு விதத்தில் அனைவருமே....
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteவாவ் ! சகோதரி மிக அருமையான ஒரு கவிதை.. பலூன் - பலூன் காரனை வாழ்க்கையோடு உவமைப் படுத்திய விதம் அருமை ... !
ReplyDeleteமிக்க நன்றி சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்....
Deleteகுழந்தைகளுக்கான சமூக கவிதை போல் இருந்தாலும் இது பெரியவர்களுக்காக சமூக கவியும் கூட...
ReplyDeleteசூப்பர் டீ.............
சகோ, உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி...
Deleteஉண்மை தான் என்றாலும், இவை மாற வேண்டும் என்பதே என் விருப்பம்...
ReplyDeleteமாறும்! மாற வேண்டும்... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... சகோ
Deleteபல பேசும் படங்களுக்கு மத்தில்... ஒரு கவிதை பாடும் படம்...
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... சகோதரி
Deleteபலூனுக்கும் வாழ்க்கைக்குமான கோர்வை அழகு..
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... தோழரே
Deleteபலூன்போல பாழாய்ப்போன வாழ்வு.அதற்கிடையில்தான் எத்தனை ஏற்றத்தாழ்வு !
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... தோழி
Deleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
ReplyDelete