இட்லி பற்றிய கவிதையா என்று வியக்க வேண்டாம்.. தமிழனின் வாழ்வியல் முறையில்
இருந்து பிரிக்கமுடியாத ஒரு உணவு இட்லி.. ஆகையால் இட்லிக்கு ஒரு கவிதை என்
மனதில் தோன்றியது. உடனே எழுதிவிட்டேன்.. இந்த கவிதையை இட்லிக்கும் இட்லி
பிரியர்கள் அனைவருக்கும் அன்புடன் சமர்பிக்கிறேன்..
உங்களுக்காக சுடச்சுட இட்லி தயார்....!!!
உங்களுக்காக சுடச்சுட இட்லி தயார்....!!!
அழகான வெள்ளை பஞ்சு
தேவலோக அமிர்தமோ இல்லை
பூலோக அதிசய படைப்போ
அரிசியும் உளுந்தும் ஜோடிசேர
கலவையாக நீராவியில் வெந்து
தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ
அன்னையின் அழகிய பக்குவத்தில்
அன்பும் பரிவும் கொண்ட
ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக
சுடச்சுட சிரித்தது இட்லி
நண்பர்கள் சட்னி சாம்பார்
வடையின் வரவு கண்டு
தேவலோக அமிர்தமோ இல்லை
பூலோக அதிசய படைப்போ
அரிசியும் உளுந்தும் ஜோடிசேர
கலவையாக நீராவியில் வெந்து
தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ
அன்னையின் அழகிய பக்குவத்தில்
அன்பும் பரிவும் கொண்ட
ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக
சுடச்சுட சிரித்தது இட்லி
நண்பர்கள் சட்னி சாம்பார்
வடையின் வரவு கண்டு
ஆயிஷாபாரூக்
nanum oru idly piriyanthan...
ReplyDeletenice poem :)
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் வாழ்த்துக்கள்... அன்புக்குரிய இட்லி பிரியரே!
Deleteஎன் மனம் கவர்ந்த உணவு இட்லி
ReplyDeleteஅதற்கு ஒரு அழகிய கவிதைப்படைத்து
பெருமைப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்ரி
அய்யா! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteபசிக்குதுங்க,,
ReplyDeleteசெவிக்கு உணவாக இட்லி கவிதை, பசிக்கு இட்லி...
Deleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
நாங்களும் இட்லி சாப்பிடும்ல்ல....!
ReplyDeleteசந்தோஷம் சகோ... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்... மிக்க நன்றி
Deleteயாம் ஒரு இட்லி வெறியனுங்கோ....கவி பிடிச்சிருக்குங்கோ
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிங்கோ
Deleteநல்லா இருக்கு இட்லி போல கவிதையும்! அருமை!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
தளிர்ஹைக்கூ கவிதைகள்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html
தளிர் அண்ணா... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
Deleteஇட்லிக்கு இணை வேறு இல்லையே ! கவிஞர் இரா .இரவி
ReplyDeleteஆவி பறக்கும் இட்லி
அனைவருக்கும் பிடிக்கும் இட்லி
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இட்லி
மல்லிகைப் பூ போன்ற இட்லி
சரி சம விகித சத்துள்ள இட்லி
சராசரி மனிதர்களின் இட்லி
காலை உணவு இட்லி
இரவு உணவு இட்லி
வயிற்றுக்கு ஏற்ற இட்லி
வயதானவருக்கும் இட்லி
குழந்தைகளுக்கும் இட்லி
ஆரோக்கியமான இட்லி
ஆய்வின் தகவல் இட்லி
இட்லிக்கு இணை இட்லியே
இட்லிக்கு இணை வேறு இல்லையே
அய்யா... உங்களின் வருகைக்கும் அழகிய கருத்துரைக்கும் மிக்க நன்றி
DeleteHOOOOOOOOOOOOO vavavavavvava
ReplyDeleteஅண்ணா... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteம்ம்ம் ..ம்(;
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி தோழரே!
Deleteஎன்னங்க மூன்று வடையா... பரவாயில்லை... இட்லியை இன்னும் சேர்த்துக்க வேண்டியது தான்... (நகைச்சுவைக்காக)
ReplyDeleteநல்ல வரிகள்... நன்றி...
உங்களுக்காக தான் மூன்று வடை... ஸ்பெஷல்....
Deleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!
இட்லி கவிதை மிகவும் ருசியாக உள்ளது, சாம்பார் சட்னி தான் இல்லை...
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!
Deleteசுவையான இட்லி... அதைவிட சுவையான கவிதை...
ReplyDeleteஉங்களுக்காக தான் மூன்று வடை... ஸ்பெஷல்....
Deleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!
அஹா.. இட்லிக்கு உங்க கிட்னிய வச்சு கவிதையே சொல்லீட்டிங்க! அருமை!
ReplyDeleteசகோதரி.. ஹா ஹா.. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.....
Deleteநல்ல கவிதை ...
ReplyDeleteஅப்படியே இண்ட்லிக்கு ஒரு கைதிஅ எழுதிடுங்க...
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே... கண்டிப்பாக எழுதலாம்...
Deletenallaththaan irukku ayesha... http://www.rishvan.com
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே
Delete“இட்லி” சுவையாக உள்ளது சகோ.
ReplyDeleteசகோ.... நன்றி வருகைக்கும் பதிவிற்கும்
Deleteஉங்களின் இட்லி கவிதை நல்ல சுவைதான்.
ReplyDeleteஇட்லியை சாம்பாரில் தொட்டு சாப்பிட்டேன். தேங்காய் சட்னியும், என்னையில் செய்த வடையும் எனக்கு ஒவ்வாமையாதலால்(டாக்டர் வச்ச ஆப்பு..) அதை மட்டும் சுவைக்கவில்லை.
தோழரின் வருகைக்கு பதிவிற்கும் மிக்க நன்றி... உங்களுக்காக ஸ்பெஷல் கார சட்னி ரெடி...
Deleteஉங்கட கவிதையும்,இட்லி வடையும் பார்த்துப் பசி வந்தாச்சு....ஒரு பார்சல் ப்ளீஸ் ஆயிஷா !
ReplyDeleteகண்டிப்பா சகோ! உங்களுக்கு இல்லாமையா...
Deleteமிக்க நன்றி உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்