வெள்ளை காகிதம்
எழுதாத வெள்ளை
காகிதமாய் நான்
மை துளிகளால்
எழுதிவிடு….
உன் வாழ்க்கை
கவிதையாகிறேன்
வரைந்துவிடு....
உன் எண்ணத்தின்
ஓவியமாகிறேன்
கிருக்கிவிடு….
உன் மனதின்
உணர்வாகிறேன்
கசக்கிவிடு….
உன் தாகத்தின்
தீர்வாகிறேன்
தூக்கி எறியாதே
மரணித்து போவேன்
ஆயிஷாபாரூக்
அருமை.
ReplyDeleteஉங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன் தோழரே! பதிவிற்கு மிக்க நன்றி...
Deleteநல்லதொரு கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தளிர் அண்ணா!....
Deleteகிருக்கிவிடு….
ReplyDeleteஉன் மனதின்
உணர்வாகிறேன்....
அப்படியே செய்கிறேன் சகோ.
சகோவின் அன்பான கிறுக்களுக்கு நன்றி.... வருகைக்கும் சேர்த்து... நன்றி
Deleteவெள்ளைக் காகிதம்
ReplyDeleteஅருமையான உவமை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அய்யாவின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஅருமையான படைப்பு.
ReplyDeleteவாழ்த்துகள்.
சகோதரரின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஉருக வைக்கும் வரிகள்... அருமை...
ReplyDeleteதனபாலன் சகோதரரின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteமனதை தொட்ட கவிதை வாழ்த்துக்கள்
ReplyDeleteசகோவின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteநல்ல கரு.
ReplyDeleteஉன் தாகத்தின் தீர்வாகிறேன்
தூக்கியெறியாதே!
நல்வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
உங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன்... பதிவிற்கும் நன்றி சகோ!
Deleteஉன் தாகத்தின் தீர்வாகிறேன்
ReplyDeleteதூக்கியெறியாதே!..
அருமையான வரிகள்...
தொடருங்கள்..
உங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன்... பதிவிற்கும் நன்றி சகோ!
Deleteவரிகளின் வீரியம் அசரவைக்கிறது ! அருமை !
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!
Deleteவெள்ளைக் காகிதமாய் பெண்ணைச் சொல்லிய விதம் அற்புதம் !
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!
Delete