தள்ளாத வயதிலே
தடுமாறி நடந்திட
தனிமையான வாழ்வை
தந்துவிட்ட செல்வங்களுக்கு
தன்னிலைமை வரவேண்டாம்
தாயே அருள்வாயென
தன்னறியாமல் உருகினாள்
தாயான ஒருவள்
தன்வயிற்று பிள்ளையிருந்தும்
தன்னலமில்லா பிராத்தனையுடன்
அநாதை இல்லத்திலே!
முக்கிய எச்சரிக்கை!
இன்று உங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு நீங்கள் அனுப்புகையில் ஒரு நிமிடம் சிந்திக்கவும்! முதியோர் இல்லம் நாளை உங்களுக்கும் இருப்பிடமாகலாம்!
எந்தத் தாயின் பிரார்த்தனையும்
ReplyDeleteநிச்சயம் இப்படித்தானே இருக்கும்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....
Deleteஅருமையானதொரு பகிர்வு!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....
Deleteதேவையான பதிவு ,நாமும் நாளைய முதியவர்கள் .உணர்வோம் !
ReplyDeleteஇதையும் வாசியுங்கள்
முதியவர்கள் மேல் கோபம்
http://kovaisakthi.blogspot.in/2009/11/blog-post.html
தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....
Deleteமுக்கிய எச்சரிக்கை முக்கியமானதுதான்..
ReplyDeleteஉணர்பவர்கள் தெளியட்டும்..........
தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....
Deleteசிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் நன்று.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....
Deleteநல்ல பகிர்வு . இன்றைய இளைஞர்களே ( நாளையே வயோதிகர்களே ) .
ReplyDeleteதங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....
Deleteசிறந்த பகிர்வு...
ReplyDeleteமுக்கிய எச்சரிக்கை : அனைவரும் உணர வேண்டும்...
தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....
Deleteஎங்களுக்கும் இதே வயது வரும்.எச்சரிக்கை வரிகள் கொண்ட கவிதை !
ReplyDeleteதங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....
Deleteநல்ல கவிதைங்க சூபரா இருக்கு.. உயிருள்ள வரிகள்.. "த" வில் ஒவ்வொரு வரியும் ஆரம்பித்தது கலக்கல்..
ReplyDeleteகடைசி வரியும் "த"னி வீட்டில் என முடித்து இருந்தாலும் புரிந்து இருக்கும் என்று நினைகிறேன்
தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....
Deleteஅருமை.
ReplyDeleteஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விசயம்! முதியோர் இல்லங்கள் குறைய வேண்டும் இல்லங்கள் இனிமையாகட்டும் பெற்றோரால்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html
அழகான கருத்துள்ள கவிதை.
ReplyDeleteபாராட்டுக்கள்.
தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....
Deleteமிக அருமை
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteதங்களின் வருகைக்கு நன்றி அருமை
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Delete