குழந்தை செல்வம்
இறைவனின் கொடையாம்
ஊரார் ஏச உற்றார் தூற்ற
மலடியென சொல்கேட்டு
அழுது தவித்தேன்
இறைவனின் கொடையாம்
ஊரார் ஏச உற்றார் தூற்ற
மலடியென சொல்கேட்டு
அழுது தவித்தேன்
மனம் வெதும்பினேன்
குழந்தையில்லா உள்ளம்
உருகுவதுப் போல
தாயில்லா பிஞ்சு மனம்
ஏங்குவதும் உணர்ந்தேன்
தத்துதெடுத்தேன் வரத்தை
இறைவன் தராத கொடையை
தாய்யென பெயரும் மாறியது
உறவும் உற்றமும் வாழ்த்தியது
உள்ளமும் மனமும் மகிழ்ந்தது
வாழ்வின் அர்த்தமும் வந்தது
வாழ்வின் அர்த்தமும் வந்தது
பெற்றால் தான் பிள்ளையா....!
குழந்தை பேரு இல்லாத தம்பதிகள் தங்களின் நிலையை நினைத்து கவலைக்கொள்ள வேண்டாம். உங்களால் முடிந்தால் ஆனாதை குழந்தைகளை தத்தெடுத்து உங்கள் குழந்தையாக வளர்த்துங்கள். பெற்ற அன்னையை விட வளர்க்கும் அன்னையே உயர்ந்தவள். வாழ பல வழியுண்டு, மகிழ்வும் துன்பமும் நாம் தேடி கொள்வதே.
அன்புடன்
ஆயிஷாபாரூக்
ஆயிஷாபாரூக்
மிக அருமை..
ReplyDeleteஉங்களின் இனிமையான பதிவிற்கும் வருகைக்கும் நன்றி தோழரே
Deleteஇன்று பிள்ளைப்பேறு குறைந்துவரும் சூழலில்
ReplyDeleteஇந்தக் கருத்து அவசியம் அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதே
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
அய்யாவின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!
Deleteஅருமை அருமை!... நன்றி!
ReplyDeleteசகோதரியின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!
Deleteஅருமை சகோதரி,வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி!!!
உங்களின் இனிமையான பதிவிற்கும் வருகைக்கும் நன்றி சகோதரரே!
Deleteஅருமையான கவிதை... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... நன்றி...
ReplyDeleteஉங்களின் இனிமையான பதிவிற்கும் வருகைக்கும் நன்றி சகோதரரே!
Deleteஅருமையாக கவிதை அர்த்தமுள்ள செய்தியுடன்
ReplyDeleteஉங்களின் இனிமையான பதிவிற்கும் வருகைக்கும் நன்றி தோழரே
Deleteஅருமையான கவிதை.
ReplyDeleteஉங்களின் இனிமையான பதிவிற்கும் வருகைக்கும் நன்றி தோழரே
Deleteகவிதையில் கருத்தோவியம் நன்றி வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனியவன்...
உங்களின் இனிமையான பதிவிற்கும் வருகைக்கும் நன்றி தோழரே
Deleteசிறந்த கருத்தை முன் வைத்தீர்கள் சகோ.
ReplyDeleteசகோதரியின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!
Deleteநல்ல செய்தி சொன்னதாகவே உணர்கிறேன் !
ReplyDeleteசகோ... உங்களின் வருகைக்கும் இனிய பதிவிக்கும் நன்றி
Deleteஅருமையான கவிதை சகோ. வாழ்த்துகள்...
ReplyDeleteஉங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன்... கருத்து பதிவிற்கு மிக்க நன்றி சகோதரரே!
Delete