சூடிய பூவின் வாசமெங்கும்
கூந்தலில்
பரவியிருக்க
வீசும்
தென்றலின் குளிர்றெங்கும்
தேகத்தில்
தீண்டியிருக்க
வண்ணக்
கனவுகள் நிகழ்வாக
வாசலில்
விழிப்பார்த்திருக்க
அழகுமயிலாய்
சிங்காரம்
பூண்டு
காத்துருக்கிறேன்
மணவாளனை எதிர்நோக்கி
தீபத்தில் எரியும்
திரிப்போல....
ஆயிஷாபாரூக்
நல்ல வரிகள்...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
சகோ... உங்களின் பார்வைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteம்
ReplyDeletenice..
ReplyDeleteஉங்களின் பார்வைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழரே
Deleteதீபத்தில் எரியும் திரிப்போல...
ReplyDeleteகாத்திருத்தலின் அவஸ்தையை
இதை விட அழகாக்ச் சொல்வது கடினம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அய்யா! உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. உங்களின் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி
Deleteநல்ல காத்திருப்பு! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
மனம் திருந்திய சதீஷ்
அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!
http://thalirssb.blogspot.in
உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. உங்களின் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி...சகோ
Deleteதீபத்தில் எரியும் திரிப்போல... என்னவொரு வலிமையான வரிகள்... இந்த வார்த்தையின் அர்த்தங்கள் வார்த்தைகளால் விவரிக்க இயலா பலவித உணர்தலுடன் கூடியது... நச்சென்ற கவிதை!
ReplyDeleteஉங்களை என் வலைத்தளத்திற்கு முதலில் வரவேற்கிறேன்.. வணக்கம்... உங்களின் பார்வைக்கும் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி.. என்றும் வரவும்...
Deleteமணவாளனை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
ReplyDeleteகாத்திருத்தலின் அவஸ்தையை அழகா சொன்னீர்கள்
அற்புதமான கவிதை ....
உங்களை என் வலைத்தளத்திற்கு முதலில் வரவேற்கிறேன்.. வணக்கம்... உங்களின் பார்வைக்கும் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி.. என்றும் வரவும்...
Delete