நீ நல்லவனா கெட்டவனா ஒரு நேரம் நல்ல நண்பனாய் ஒரு நேரம் அன்பு காதலனாய் ஒரு நேரம் இன்பத்தின் ஊற்றாய் ஒரு நேரம் புரியாத புதிராய் ஒரு நேரம் கண்களின் கண்ணீராய் ஒரு நேரம் தனிமையின் துணையாய் ஒரு நேரம் கவலையின் உருவமாய் ஒரு நேரம் ஏக்கங்களின் வடிகாலாய் நீ எப்படி இருந்தாலும் ரசிப்பேன் நேரம் போக்க அல்ல என் ஆயுளை கடக்க வாழ்க்கை முழுவதும் நீ வேண்டும்.... ♥ ஆயிஷா பாரூக் ♥
சிறப்பான கவிதை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete