August 19, 2012

புனித ரம்ஜான்


முப்பது நாளும் நோன்பு நோற்று
பொறுமையும் பணிவையும் கற்றோமே!
பிறையை பார்த்து நோன்பு தொடங்கி
முடித்து இறைவழி நோக்கி நடந்தோமே!
ரய்யான் வாசல் திறந்தே இருக்கு
நோன்பின் பயனால் நுழைந்தோமே!
லைலத்துல் கத்ர் இரவினில் தொழுது
பாவமதை வருந்தி கரைத்தோமே!
அமைதியும் சாந்தியும் பூவியில்
நிலைக்க இருகரம் நீட்டி தொழுதோமே!
தீயன விலகி நன்மைகள் பெருகி
நலமுடன் மனமும் இனிந்தே வாழ
நல்வழி நோக்கி செல்வோமே! என்றும்
நல்வழி நோக்கி செல்வோமே!

அன்புக்குரிய அணைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஆயிஷாபாரூக்கின் புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்! வீடும் நாடும் சுற்றமும் உற்றமும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! 

அமைதியும் சாந்தியும் எங்கும் பரவட்டும்!

17 comments:

  1. Replies
    1. Assalamu alaikum... Thanks for your comments.

      Delete
  2. அமைதியும் சாந்தியும் எங்கும் பரவட்டும்!//

    ரம்லான் சிறப்புக் கவிதை
    மிக மிக அருமை
    இனிய ரம்ஜான நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யா, உங்களின் வருகைக்கும், பதிவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  3. அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
    http://thalirssb.blogspot.in/2012/08/1.html

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ, உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  4. Replies
    1. சகோதரி, உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  5. Replies
    1. அன்பு சகோ, உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி!

      Delete
  6. திரு.ஆயிஷா அவர்களுக்கு, உங்களுக்கு எனது மனமார்ந்த இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ, உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete
  7. சிறப்புக் கவிதை அருமை சகோதரி... பாராட்டுக்கள்...

    இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ரமலான் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ, உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete
  8. உங்களுக்கும் எங்களின் ஈகை திருனால் வாழ்த்துக்கள் (ஈத் முபாரக்)

    தொடர்ந்து அல்லாவை பிராத்திப்போம் உலகில் அமைதியும் ஷாந்தியும் நிலவிட!

    எல்லா புகழும் இறைவனுக்கு
    அல்லா ஒருவனே துணை நமக்கு!

    ReplyDelete
  9. ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா, உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete