யன்மோ கச்சாரலில்
நனைந்தயுன் கண்களின்
அனல் தனிய முத்தமிட்ட
செவ்விதல்கள் வெப்பங்கண்டு
யம்கண் தனைனோக்கி
சுடர்விட யுன்கண்ணும்
பனிந்த(தே) கதனலை தணிக்க...
நனைந்தயுன் கண்களின்
அனல் தனிய முத்தமிட்ட
செவ்விதல்கள் வெப்பங்கண்டு
யம்கண் தனைனோக்கி
சுடர்விட யுன்கண்ணும்
பனிந்த(தே) கதனலை தணிக்க...
மோகம் கொள்ளாமல் இங்கு யாருமில்லை... ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மோகம்.. காதல், பெண், பணம், புகழ், பொருள், மது, இடம், பதவி என்று மனிதனின் மோகம் நீள்கிறது. எந்த மோகமும் அளவோடு இருந்தால் மனிதனுக்கு நலம் இல்லையேல் அதுவே அவனுக்கு அழிவை ஏற்படுத்தும்...
மோகம் கொள்க அளவோடு நிற்க..
♥ஆயிஷாபாரூக்♥
எந்த மோகமும் அளவோடு இருந்தால் மனிதனுக்கு நலம் இல்லையேல் அதுவே அவனுக்கு அழிவை ஏற்படுத்தும்...
ReplyDeleteமோகம் கொள்க அளவோடு நிற்க..
சிறப்பான வரிகள்! சிறப்பான கருத்து!
உங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி!
Deleteஅருமை சகோதரி..
ReplyDeleteஉங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி! சகோதரரே!
Deleteமுற்றிலும் உண்மை சகோ எதுவும் அளவோடு இருத்தல் நலம்.
ReplyDeleteகண்டிப்பாக சகோ, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
Deleteமோகம் கொள்க அளவோடு நிற்க.. /
ReplyDelete/ தங்கள் பதிவுகள் எல்லாம்
சுருக்கமாக இருந்தாலும்
நிறைவாக உள்ளன
மனம் கவரும் பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள்