July 4, 2012

காதலாகி கனிந்து ....


காதலாகி கனிந்து ....

கண்களில் காதலை
மறைத்துவிட துணிந்தேன்
தைரியமில்லை இதயத்தில்
உனக்காய் துடிக்கும் மனதை
காட்டிவிட்டது கரும்விழிகள்
முகத்தில் திரையிட்டும்
கைதியானேன் உன் மனச்சிறையில்
வேண்டாமடா விடுதலை
என்னாயுள் முடியும்வரை....


6 comments:

  1. கண்களில் காதலை
    மறைத்துவிட துணிந்தேன்
    தைரியமில்லை.. அழகு. தொடருங்கள்...

    ReplyDelete
  2. நன்றி தோழி... தொடரும்

    ReplyDelete
  3. ஆயிஷா, நல்ல முன்னேற்றம்... கலக்குங்க கலக்குங்க....

    ReplyDelete
  4. நன்றி தோழரே! உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி

    ReplyDelete