December 1, 2012

ரிச் லவ் - Sounds Delicious



என்னோட BOYFRIEND 
SMARTPHONE போல
TOUCHSCREEN தொட்டதும்
காதல் மொழி பேசுவான்
என் தேவைகள் I PAD ல்
நோட் எடுத்து CREDIT CARD 
SWAPPING செய்து
செலவு செய்வான்

கவலைகள் DEBIT செய்து

HAPPINESS CREDIT ஏத்தி
கண்ணிமை போல பார்த்துக்குவான்
PORSHEம் BENTLEYயும்
தினம்
தினம் மாற்றி
என் கூட DATING செய்வான் 
PIZZAவும் BURGERகரும்
ஊட்டிவிட்டு CHEESE DOLL 
போல மாத்திடுவான் 
HOLIDAYக்கு MILANனும்
HONEY MOON
க்கு SPACE TOURம் 
செய்து CRUSH பண்ணுவான்

WEB SEARCH ENGINE
எங்கே தேடினாலும்
என் ஆளு போல
காதலன் உண்டா
MARSக்கு போனாலும்
SPACE சென்றாலும்
அவனைபோல யாரும் இல்லை 
என் மனச HACK 
செய்பவன் இவனே....

அன்புடன்
ஆயிஷாபாரூக் 

10 comments:

  1. ஆங்கிலமும் தமிழும் கலந்து ஒரு காதல் கவிதையா? ஒகே, ஓகே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா... ஒரு சிறு முயற்சி... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  2. புதுமையான காதல் கவிதை ..ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. கவிதை ரசித்தமைக்கு நன்றி...உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  3. Replies
    1. கவிதை ரசித்தமைக்கு நன்றி...உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  4. Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  5. வித்தியாசமாக இருக்கிறது ஆயிஷா பாரூக்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete