தோரணமும்
மாலைகளும்
வாசலில்
அலங்கரிக்க
பன்னீரும்
சந்தனமும்
வாசமுடன்
வரவேற்திட
இருமனம்
ஓர்மனமாய்
காதலில்
கரைந்துருக
வாழ்த்துகளும்
ஆசிகளும்
வாழ்வுதனை இனித்திட
காலம் கடந்தும்
காவியம்
காணும்
உறவுதனை மண்ணுலகம்
விண்ணுலகம்
சேர்த்திட
பகலிரவு
நேரங்களிலும்
இன்பதுன்ப
நிகழ்வுகளிலும்
வாழ்வுதனை
சேர்ந்தே
பயணித்து வாழ்ந்திடுவோம்
அன்புடன்
ஆயிஷாபாரூக்
ஆயிஷாபாரூக்
பகலிரவு நேரங்களிலும்
ReplyDeleteஇன்பதுன்ப நிகழ்வுகளிலும்
வாழ்வுதனை சேர்ந்தே
பயணித்து வாழ்ந்திடுவோம்
இனிய வாழ்த்துகல்
திருமணம்..
ReplyDeleteஇருமனங்களின் கலவை...
அழகான வரிகள்
arumai...
ReplyDeletenan oru thirunangai ai thirumanam seithu kolla asai padugiren..pls help me
ReplyDeleteஇருமனங்களின் புரிந்து கொள்ளலில்தான் திருமண வாழ்க்கை முழுமை அடைகிரது அதை அழகாக சொல்லிய கவிதை நல்லா இருக்கு.
ReplyDeleteதிருமண கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDelete
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteElectro chlorinator Manufacturers
Electro Chlorinators
Electrochlorination skid
Electrochlorinator
Sodium Hypochlorite Generator
Sodium Hypochlorite Generation
On site Sodium Hypochlorite Generator
On site Sodium Hypochlorite Generation
Electrochlorination
Chlorinator