தீண்டாமல் சுடுகிறாய்
உன் நினைவினில்
தினம் மூழ்கி
மனம் உருகினேன்
-----------------------------
உன் பிரிவில்
தினம் வாடி
உடல் மெலிந்தேன்
-----------------------------
உன் கனவில்
தினம் வாழ்ந்து
ஏக்கம் தீர்க்கிறேன்
-----------------------------
உன் சிந்தையில்
தினம் நனைந்து
கவி எழுதினேன்
------------------------------
உன் வாழ்வில்
தினம் சேர
தவம் புரிகிறேன்
-----------------------------
உன் காதலினால்
தினம் வாழ்கிறேன்
உயிர் பெறுகிறேன்
அன்புடன்
ஆயிஷாபாரூக்
உன் சிந்தையில்
ReplyDeleteதினம் நனைந்து
கவி எழுதினேன் ....
எத்தினை உண்மையான வரிகள். சோ ஸ்வீட்..
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteஉன் சிந்தையில்
ReplyDeleteதினம் நனைந்து
கவி எழுதினேன் //
இதுபோல ஒவ்வொரு வரிகளும் அழகானவை சகோதரி. அழகிய கவிதை.
அழகான கவிதைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteலக்ஷ்மி அம்மா உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteவார்த்தையால் உயிர்பெற்ற உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteஉன் காதலினால்
ReplyDeleteதினம் வாழ்கிறேன்
உயிர் பெறுகிறேன் .
வரிகளும் உயிர் பெற்றன சகோ.
அன்பு சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteஅருமை! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பு சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteஒவ்வொரு வரிகளும் உயிர்ப்பானவை ஆயீஷா. வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பு ரஞ்சனி அம்மா... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteஅழகான கவிதை
ReplyDeletenalla iavithai....
ReplyDeleteகாதல் சொட்டுக்கள்.அருமை ஆயிஷா !
ReplyDeleteநண்பரே ..உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்..நேரமிருந்தால் பார்க்கவும்...http://blogintamil.blogspot.com/2012/12/blog-post_15.html
ReplyDeleteஅன்பு தோழரே... உங்களின் அன்பான அறிமுகத்திற்கு மிக்க நன்றி.. கண்டேன்.. மகிழ்ச்சி...உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.
Deleteம்....அருமை
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.
Deleteவலைச்சரத்தில் இன்று அறிமுகம் ஆகியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உங்களின் ரசிகை என்ற முறையில் மிகவும் பெருமைப் படுகிறேன்.
ReplyDeleteநானும் உங்கள் ரசிகை தான் அம்மா... உங்களின் அன்புக்கு மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி
Deleteஅருமையான கவிதை ஆயிஷா.
ReplyDeletenalla kavithai...suppara irukuuu
ReplyDelete