தெய்வம் வாழ்வது எங்கே
நீ அபிஷேகிக்கும் பாலை
தெய்வம் விரும்பவில்லை
பால்லில்லாமல் அழும் குழந்தைகளுக்கு
நீ கொடுக்காததால்
நீ வழங்கிய குர்பானியை
இறைவன் ஏற்கவில்லை
வறுமையால் வாடும் உயிர்களுக்கு
நீ உணவளிக்காததால்
நீ ஏற்றிய மெழுகுவர்த்தியின்
ஒளியை தேவன் ரசிக்கவில்லை
ஒளியிழந்த குடிசைகளுக்கு
நீ ஒளி ஏற்றாததால்
இறைவன் ; எனக்கு எதுவும்
உன் உதவி தேவை இல்லை
தேவையான மனிதர்களுக்கு
உன் உதவிகள் வழங்கிடு
பிறருக்கு உதவி செய்யும் உள்ளத்தில் தான் தெய்வம் வாழ்கிறான்
அன்புடன்
♥ ஆயிஷாபாரூக் ♥
ஆஹா....எவ்வளவு அருமையாக சொல்லுது தெய்வத்தை - கவிதை. பாராட்டுக்கள்
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Delete
ReplyDeleteஇறைவன் ; எனக்கு எதுவும்
உன் உதவி தேவை இல்லை
தேவையான மனிதர்களுக்கு
உன் உதவிகள் வழங்கிடு
yes true
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteநல்ல கவிதை...
ReplyDeleteகுர்பாணியைக் கூட தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதால் இறைவனின் பொருத்தத்தைப் பெறலாமில்லையா
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஉன்னத மான உண்மை சகோ.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
DeleteVery nice posts
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஅருமையாகச் சொல்லியுள்ளீர்கள்
ReplyDeleteஎளிமையாக வார்த்தைகள் ஆயினும் மனத்தைத் தொடும்
அருமையான கருத்து
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteமுத்தான வரிகள் சூப்பர்.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteசிறப்பான சிந்தனை.... பாராட்டுகள்.
ReplyDeleteஇப்படி எல்லோரும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்....
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஎளிமை - உண்மை..! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteசாட்டையாய் தெறித்த கருத்துக்கள் ...!!!
ReplyDeleteஅருமை ...!!!
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Delete