என்னோட BOYFRIEND
SMARTPHONE போல
TOUCHSCREEN தொட்டதும்
காதல் மொழி பேசுவான்
என் தேவைகள் I PAD ல்
நோட் எடுத்து CREDIT CARD
காதல் மொழி பேசுவான்
என் தேவைகள் I PAD ல்
நோட் எடுத்து CREDIT CARD
SWAPPING செய்து
செலவு செய்வான்
கவலைகள் DEBIT செய்து
HAPPINESS CREDIT ஏத்தி
கண்ணிமை போல பார்த்துக்குவான்
PORSHEம் BENTLEYயும்
தினம் தினம் மாற்றி
என் கூட DATING செய்வான்
செலவு செய்வான்
கவலைகள் DEBIT செய்து
HAPPINESS CREDIT ஏத்தி
கண்ணிமை போல பார்த்துக்குவான்
PORSHEம் BENTLEYயும்
தினம் தினம் மாற்றி
என் கூட DATING செய்வான்
PIZZAவும் BURGERகரும்
ஊட்டிவிட்டு CHEESE DOLL
ஊட்டிவிட்டு CHEESE DOLL
போல மாத்திடுவான்
HOLIDAYக்கு MILANனும்
HONEY MOONக்கு SPACE TOURம்
HONEY MOONக்கு SPACE TOURம்
செய்து CRUSH பண்ணுவான்
WEB SEARCH ENGINE
எங்கே தேடினாலும்
என் ஆளு போல
காதலன் உண்டா
MARSக்கு போனாலும்
SPACE சென்றாலும்
அவனைபோல யாரும் இல்லை
என் மனச HACK
செய்பவன் இவனே....
அன்புடன்
ஆயிஷாபாரூக்
ஆயிஷாபாரூக்
ஆங்கிலமும் தமிழும் கலந்து ஒரு காதல் கவிதையா? ஒகே, ஓகே
ReplyDeleteவணக்கம் அம்மா... ஒரு சிறு முயற்சி... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteபுதுமையான காதல் கவிதை ..ரசித்தேன்
ReplyDeleteகவிதை ரசித்தமைக்கு நன்றி...உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteஅட... அசத்திட்டீங்க...
ReplyDeleteகவிதை ரசித்தமைக்கு நன்றி...உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteநல்லா இருக்கு....
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteவித்தியாசமாக இருக்கிறது ஆயிஷா பாரூக்.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Delete